சிபி சத்யராஜ் நடித்துள்ள படம் 'டென் ஹவர்ஸ்'
சிபி சத்யராஜ் நடித்துள்ள படம் 'டென் ஹவர்ஸ்” இளையராஜா கலிய பெருமாள் இயக்கத்தில் ,பேருந்து ஒன் றில் ஒரு நாள் இரவில் நடக்கும் ஒரு கொலையை மையமாக வைத்து ஆக்க்ஷன் கலந்த கிரைம் திரில்லராக இப்ப டம் உருவாகியுள்ளது. இந்த படம் ஏற்கனவே பொங்கல் வெளியீடு எனஅறிவித்து. பின்னர் ஏப். 18ல் ரிலீஸ் என புதிய டிரைலரை வெளியிட்டுள்ளனர்
0
Leave a Reply